எல்இடி பல்பு செய்முறை மிகவும் எளிது. வீட்டின் சிறு பகுதியில் இந்த தொழிலை ஆரம்பித்து அதிக லாபம் ஈட்டலாம். ஒயா்களை இணைக்க வீட்டில் உள்ள மின் சாரமே போதுமானது. இரண்டு கருவிகள் வாங்கவேண்டும்.
இவற்றிற்கு மின்சாரம் தேவையில்லை. கைகளாலேயே அழுத்தவும், இழுக்கவும் செய்தாலே போதும். ஒயா்களை இணைக்க சால்டிாிங் தேவை. இது சாதரண ரேடியோ கடைகளில் உபயோகிப்பதே போதுமானது.
அலுமினிய தலை மற்றும் நடுபாகம், அலுமினிய பிளோட், எல்இடி, ஈயம், முதலியன தேவை. இவற்றை ஒரு சில கம்பெனிகள் விற்று வருகின்றன. அவற்றின் முகவாிகள் அடுத்த பதிவில் காணலாம். இந்த வீடியோ பதிவை பாருங்கள்.